சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விழாக்கால பரிசு…!!!

workers

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிடும்படியான அமைப்பாக செயல்பட்டு வரும் ItsRainingRaincoats என்ற அமைப்பு.

இந்த அமைப்பின் தன்னார்வலர்கள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அவர்களுக்காக அந்த அமைப்பின் தன்னார்வலர்களின் மூலம் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்பு பரிசுகளை அனுப்பக்கூடிய பணியாளர்களின் காத்திருப்புப் பட்டியல் இன்னும் நீளமாக உள்ளது. இந்த ஆண்டு எங்களின் பரிசுகளை வழங்குவதில் நீங்கள் பங்கேற்க விரும்பினால், உங்களால் எப்படி முடியும் என்பதை அறிய இந்த இணைப்பைப் பார்க்கவும். இணையதள http://tinyurl.com/irrxmas21 மூலம் தங்களால் முடிந்த அளவில் உதவிபுரியலாம்.