சிங்கப்பூர் ராட்டினத்தில் சுற்றிவர வேண்டுமா.. நீங்கள் வெளிநாட்டு ஊழியர்களாக இருந்தால் இதை செய்யுங்கள்!

flyer

சிங்கப்பூர் ராட்டினத்தில் சுற்றி வருவதற்கு It’sRainingRainCoats தன்னார்வல அமைப்பு ஏற்பாடு செய்து உள்ளது.

கடந்த காலங்களில் வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூர் ராட்டினத்திற்கு அழைத்து சென்று அதை சுற்றி வருவதற்கு இலவச டிக்கெட் வழங்கியது. தற்போதும் அந்த பணியை செய்கிறது It’sRainingRainCoats என்ற தன்னார்வ அமைப்பு.

சிங்கப்பூர் நாட்டின் முக்கிய சுற்றுலா சுற்றி வருவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையவழி விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய https://forms.gle/ETFUVmUoEookYFXV6 அனுப்ப வழிவகை செய்துள்ளது.