தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் திருத்துறைபூண்டிக்கு புதிய பார்சல் சேவை துவக்கம் !

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் புதிய பார்சல் சேவை மற்றும் சென்னை கோவை நகருக்கு செல்வதற்கான சொகுசு பேருந்து பயணத்திற்கான புக்கிங் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

நம்பர் 4 AMI காம்ப்ளக்ஸ் புதிய பேருந்து நிலையம் உட்புறத்தில் துவங்கப்பட்டுள்ள தில்பர் டிராவல்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டியில் இருந்து கோவை மற்றும் சென்னை செல்வதற்கான சொகுசு பேருந்துக்கான முன்பதிவு செய்யப்படுகின்றன.

திருத்துறைப்பூண்டியில் இருந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும். மேலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திருத்துறைப்பூண்டி க்கும் பார்சல் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.

அப்சி ஸ்பீடு பார்சல் சர்வீஸ் மூலம் இந்த பார்சல் சேவை வழங்கப்படுகிறது, மேலும் அனைத்து நாட்களிலும் கோவை மற்றும் சென்னைக்கு செல்வதற்கான பேருந்தை இருக்கைகளின் எண்ணிக்கை பற்றி தில்பர் டிராவல்ஸ் முகநூல் பக்கத்தில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

Dilbur Travels Facebook