திருச்சி- சிங்கப்பூர் இடையே தினசரி விமானத்தை இயக்குகிறது இண்டிகோ விமானம் -Indigo Flights

இந்த மாதம் 29ஆம் தேதி முதல் சிங்கப்பூர் திருச்சி இடையே தினசரி விமானத்தை இயக்குகிறது இண்டிகோ விமானம். சிங்கப்பூர் இந்தியா கூட்டுமுயற்சியில் தற்போது விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் முழு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களை ஏற்க்கிறது சிங்கப்பூர் அரசு. இதற்காக இந்த மாதம் 29ஆம் தேதி முதல் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டவிருகின்றன தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு .

ஸ்கூட் விமானம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படுகின்றன. VTL திட்டத்தின் மூலம் சென்னையில் இருந்தும் சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.