சிங்கப்பூர் மற்றும் திருச்சி இடையே இயக்கப்படும் இண்டிகோ மற்றும் ஸ்கூட் விமான அட்டவணைகள் .

தற்போது இந்தியாவில் முழுமையான தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் சிங்கப்பூர் செல்வதற்காக VTL எனப்படும் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வகையான VTL விமானங்களில் பயணிக்கும் பயணிகள் தனிமைப்படுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

VTL திட்டத்தின் கீழ் சென்னை மும்பை டெல்லியில் இருந்து மட்டுமே சிங்கப்பூருக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் இருந்து இண்டிகோ, மற்றும் ஸ்கூட் விமானங்களும் இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

Indigo
FlyScoot