திருச்சி- சிங்கப்பூர் வாரத்திற்கு 3 விமானங்களை இயக்குகிறது- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

திருச்சி சிங்கப்பூர் இடையே வாரத்திற்கு 3 விமானங்களை நவம்பர் மாதம் இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் .

சமீப காலங்களில் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கும் திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கும் விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இதனால் அதிக அளவிலான இயக்கங்களும் தேவைப்பட்டன இதனை கருத்தில் கொண்டு வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.

விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Click The Image To BUY