சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் உதவி தொலைபேசி எண்! !

சிங்கப்பூரில் தற்போது வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பான்மையோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசித்து வருகின்றனர். தற்போது நோய்த்தொற்று பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் இருப்பதால் அவர்கள் விடுதிளிலேயே முடங்கி உள்ளனர்.

தற்போது வெளிநாட்டு ஊழியர் களுக்கு ஏற்படும் மனக்கசப்பு மற்றும் மனச்சோர்வு மேலும் அவர்களுக்கான பிரச்சனைகளை சொல்வதற்காக சிங்கப்பூரில் இயங்கும் ஹெல்த் சர்வ் என்ற தன்னார்வ அமைப்பு 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி எண் ஒன்றை வழங்கியுள்ளது. இதன் மூலம் உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Health Serve
Click The Image To BUY