சிங்கப்பூர் -திருச்சி இடையே 700 விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளது ஏர் இந்தியா.

இந்தியாவின் மிகப்பெரிய அரசுசாரா விமான நிறுவனமான ஏர் இந்தியா. இந்திய அளவில் சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் அதிக அளவிலான விமானங்களை இயக்கி சாதனை படைத்துள்ளது .

தற்போது சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள இந்த விமான கட்டுப்பாடுகள் இடையே 700 முறை சிங்கப்பூருக்கும் திருச்சிக்கும் விமானப் பயணங்களை மேற்கொண்டு உள்ளது ஏர் இந்தியா விமானம்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் திருச்சிக்கும் சிங்கப்பூருக்கும் இடையே மட்டுமே அதிக விமான போக்குவரத்து இயக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.