சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 3,445 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் கடந்த வாரங்களில் குறைந்து வந்த நோய்த்தொற்று நேற்று ஒரே நாளில் 3,445 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் புதியதாக பாதிக்கப்பட்டவர்களில் 2,823 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

620 பேர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் வெளிநாட்டிலிருந்து வருகைதந்த இரண்டு பேருக்கும் நோய்தொற்று நேற்று புதியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Click. The image to buy