சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது- அக்டோபர் மாதம்

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி சிங்கப்பூர் மற்றும் சென்னை ஆகிய தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது .

அக்டோபர் மாதம் இயக்கப்படும் இந்த சிறப்பு விமானங்களின் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன. தற்போது கூடுதல் விமானங்களை இயக்ககோரி பயணிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் .

சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களான சென்னை மற்றும் திருச்சிக்கு கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் .

Click The Image To BUY