சிங்கப்பூரில் நீங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை என்றால் இந்த இடங்களுக்கு நீங்கள் சொல்ல முடியாது .

சிங்கப்பூரில் முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் அமர்ந்து உணவு உண்ண மற்றும் பானங்கள் அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி முழுமையாக செலுத்தி கொள்ளாதவர்கள் கடை தொகுதிகளுக்கு செல்லவும் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காகவும் தடுப்பு ஊசி போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

For More Details Click The Image