சிங்கப்பூரில் ஆக அதிகமாக 11 பேர் Covid-19 நோய்த்தொற்றுக்கு மரணமடைந்துள்ளனர் .

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் 9ஆம் தேதி Covid-19 நோய்தொற்று காரணங்களால் 11 பேர் மரணம் அடைந்ததாக தெரிவித்துள்ளது.

மரணமடைந்தவர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் 5 நபர்கள் ஆண்கள் .6 நபர்கள் பெண்கள்.

உயிரிழந்தவர்கள் 56 முதல் 90 வயதை கடந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

உயிரிழந்தவர்களில் நான்கு நபர்கள் Covid-19 நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் .

மூன்று நபர்கள் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் .

மேலும் நான்கு நபர்கள் முழுமையான தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

உயிரிழந்தவர்களில் 10 பேருக்கு இணை நோய்க்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Want To Know The Daily Gold Price Click The Image