சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு நடைமுறைகள் எளிதாக்கப்டவுள்ளன.

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக முழுமையான தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் ஒன்பது நாடுகளுக்கு தனிமை உத்தரவின்றி சென்று வரலாம் .

சிங்கப்பூர் எல்லை கட்டுப்பாடுகளில் எடுத்துள்ள மிகப்பெரிய தளர்வாக இது பார்க்கப்படுகிறது.

மேலும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான நடைமுறைகளும் எளிதாக்கப்படும் இதன் அடிப்படையில் 2 முறை நோய்த்தொற்று பரிசோதனை செய்தால் போதுமானதாகும். குறிப்பாக விமானத்தில் ஏறும் போதும் விமானத்திலிருந்து சிங்கப்பூர் வருகை தந்த போதும்2 நோய் தொற்று PCR பரிசோதனை போதுமானதாகும் .

கனடா,பிரான்ஸ், டென்மார்க் ,பிரான்ஸ் ,இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முழுமையான தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் சென்று வரலாம்.

மேலும் இதுபோன்று இந்தியாவிற்கும் தளர்வுகள் வழங்கப்பட்டால். இந்தியாவிலிருந்த சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Want To Know Daily Gold Pricd Click The Image