பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூருக்கு 3வது இடம்!

தற்போது இருக்கக்கூடிய இந்த நோய்த்தொற்று சூழல்கள் காலங்களில் சர்வதேச நாடுகளில் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூருக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

மேலும் உள்கட்டமைப்பு சுகாதாரம் மின்னியல் போன்ற பாதுகாப்பு செயல்பாடுகளுக்காக இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது சிங்கப்பூர்.

Click The Image To BUY

The Economists நாளேட்டின் தகவல் பிரிவு இந்த சர்வதேச அளவிலான பாதுகாப்பு நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தற்போது மட்டும் அல்லாமல் நோய்த்தொற்று பரவிய காலத்திலிருந்தே சிங்கப்பூர் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளில் முதன்மை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.