சிங்கப்பூரில் உச்சத்தை நெருங்கும் நோய்த்தொற்று.

சிங்கப்பூரில் செப்டம்பர் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 1000 மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

சிங்கப்பூரின் இந்த நோய்த் தொற்று பாதிப்பு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரத்தை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி நிலவரப்படி 1,337 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஏழு நபருக்கு உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

புதியதாக பாதிக்கப்பட்டவர்களில் நான்கு நபர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

சிங்கப்பூரில் மொத்தமாக பேர் 2,057 பாதிக்கப்பட்டுள்ளனர் .சமூக அளவில் 1,676 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

373 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கம் விடுதியிலும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 8 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

Click The Image To BUY