சிங்கப்பூரில் நோய்தொற்றுக்கு 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

சிங்கப்பூரில் சமீப காலத்தில் அதிகரித்து வரும் நோய் தொற்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிகமான நபர்கள் பாதிக்கப் படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சமூக அளவில் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்று அதிகமாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் சிங்கப்பூரில் ஐந்து நபர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மொத்தமாக சிங்கப்பூரில் இதுவரை 85 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

CLICK THE IMAGE TO BUY