சிங்கப்பூரில் குறைந்திருந்த தினசரி கொரோனா தொற்று மீண்டும் ஆயிரத்தை கடந்தது .

செப்டம்பர் 20ஆம் தேதி சிங்கப்பூரில் நோய்த்தொற்று என்னிக்கை ஆயிரத்திற்கும் கீழ் பதிவானது ஆனால் செப்டம்பர் 21-ஆம் தேதி நோய்த்தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது .

1,109 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

19 நபர்கள் உயிர்காக்கும் சுவாசகருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

ஓருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ONE PLUS 8T
128 GB
BRAND NEW QUALITY
NOW FREE HOME DELIVERY AVAILABLE.
ORDER NOW ;
WHATSAPP FOR BOOKINGS:
SPECIAL OFFER
IN STORE PICK UP
SAME DAY DELIVERY
CASH ON DELIVERY AVAILABLE IN 24 Hrs.

1,038 சமூகத்தில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து நபர்கள் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள்.

135 பேர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் உள்ளவர்கள் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1,178 பேருக்கு மொத்தமாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.