சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் 100ஐ கடந்த கொரோனா தொற்று.

சிங்கப்பூரில் செப்டம்பர் 20ஆம் தேதி நோய்தொற்று ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகியது. ஆனால் செப்டம்பர் 21ஆம் தேதி சிங்கப்பூரில் தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் தற்போது 100ஐ கடந்துள்ளது நோய்தொற்று எண்ணிக்கை . 

செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் சுமார் 135 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

ONE PLUS 8
8/128 GB
BRAND NEW QUALITY
NOW FREE HOME DELIVERY
ORDER NOW ;

CASH ON DELIVERY AVAILABLE.