செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் 1,012 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

சிங்கப்பூரில் செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி 875 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

919 பேர் சமூக அளவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

90 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூன்று நபர்களுக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

REALME BUDS Q | BRAND NEW WITH WARRANTY
NOW ONLY AT $35.
WHATSAPP FOR BOOKINGS= +65 69704895
COD AVAILABLE | SAME DAY DELIVERY AVAILABLE
STORE PICKUP AVAILABLE