சிங்கப்பூரில்  தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று சரிந்துள்ளது.

சிங்கப்பூரில் சமீபகாலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டது. தினசரி எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் ஆயிரத்தையும் கடந்தது ஆனால் செப்டம்பர் 20 ஆம் தேதி நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூரில் தினசரி தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது .

ஆயிரத்து 55 பேர் சிங்கப்பூரில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் .

தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை.

புதிய கிருமித் தொற்றாளர்களில் 10 பேர் உயிர்சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

OPPO A74 | 6/128GB
BRAND NEW WITH 2 YEARS WARRANTY
GET $8 CASHBACK
NOW ONLY AT $299
GET FREE GIFTS WITH FREE SAME DAY DELIVERY
COD AVAILABLE
STORE PICKUP AVAILABLE

832 சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 78 பேர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் உள்ளவர்கள் .

மொத்தம் 917 பேர்  நேற்று  கிருமித் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் .

7 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.