S-Pass மற்றும் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீர்வை தள்ளுபடி நீட்டிப்பு!

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தள்ளுபடியில் நீட்டிப்பு வழங்கி உள்ளது சிங்கப்பூர் . வீட்டில் இருப்பதற்கான கட்டாய உத்தரவை நிறைவேற்றக்கூடிய s-pass மற்றும் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது பொருந்தும் .

வெளிநாட்டு ஊழியர்களுக்கான இந்த தீர்வை தள்ளுபடி செப்டம்பர் மாதம் இறுதிவரை வழங்கப்பட்டு இருந்தது ஆனால் தற்போது இது இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AIRPOD PRO | BRAND NEW WITH 1 YEAR OFFICIAL WARRANTY
NOW ONLY AT $275
WHATSAPP FOR BOOKINGS = +65 69704895
COD AVAILABLE| STORE PICKUP AVAILABLE
SAME DAY DELIVERY AVAILABLE

சிங்கப்பூர் இல்லங்களில் பணியில் இருக்கும்படி பெண்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்வை தள்ளுபடி மூலம் முதலாளிகள் தங்களின் செலவுகளை குறைத்துக் கொள்ள உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.