சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் 78 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த இரண்டு நாட்களில் ஆயிரத்தை கடந்தது தினசரி Covid-19 நோய்த்தொற்று எண்ணிக்கை. ஆனால் செப்டம்பர் 20ஆம் தேதியை பொறுத்தவரையில் அது ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் 78 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

BRAND NEW IPIPOO -TP9 BUDS NOW ONLY AT $22.
WHATSAPP FOR BOOKINGS = +65 69704895
COD AVAILABLE | STORE PICKUP AVAILABLE
SAME DAY DELIVERY AVAILABLE

சிங்கப்பூர் தற்போது நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக கடைப்பிடித்து வருவதால் நோய் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது இருப்பினும் மக்கள் அனைவரும் நோய்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் .