சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் பரிசளிப்பு!

சிங்கப்பூரில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசித்து வருகின்றனர்.

இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது .

BRAND NEW SKULLCANDY INK’D NECKBAND NOW ONLY AT $29.
WHATSAPP FOR BOOKINGS = 69704895
COD AVAILABLE | STORE PICKUP AVAILABLE
SAME DAY DELIVERY AVAILABLE

இந்தநிலையில் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு ஒன்று வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 12 விடுதிகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களின் மனச்சோர்வை போக்கும் வகையில் விளையாட்டு பொருட்களை பரிசாக வழங்கி உள்ளது.

கைப்பந்துகள் கால் பந்துகள் இறகுப்பந்து மட்டைகள் என விளையாட்டு உபகரணங்களை பரிசாக வழங்கி உள்ளது அந்த (Its Raining Raincoats)தன்னார்வல அமைப்பு.