சிங்கப்பூர் -திருச்சி இடையே கூடுதல் விமானம் இயக்கப்படுகிறது .

சிங்கப்பூரில் சமீபத்தில் எல்லை கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன .இதன் மூலம் சிங்கப்பூர் திருச்சி இடையே அதிக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது .

விமான பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் .சிங்கப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே பயணிகளுக்காக கூடுதல் விமானங்களை இயக்குகிறது.

இந்த மாதம் அதாவது செப்டம்பர் 23,26 மற்றும் 30 ஆம் தேதிகளில் சிங்கப்பூர் திருச்சி இடையே கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் .

ONEPLUS BUDS Z | BRAND NEW WITH WARRANTY
NOW ONLY AT $59.
WHATSAPP FOR BOOKING = +65 69704895
COD AVAILABLE| STORE PICKUP AVAILABLE
SAME DAY DELIVERY AVAILABLE

இந்த சிறப்பு விமானங்களுக்கான டிக்கட்டுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .