சிங்கப்பூரில் உள்ள தன்னார்வ அமைப்பு ஒன்று அங்கு உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது-ஊழியர்கள் மகிழ்ச்சி

Its Raining Rain Coats என்ற சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு ஒன்று சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவதில் முதன்மையாக விளங்குகிறது இந்த தன்னார்வ அமைப்பு .

இதன்படி சிங்கப்பூரிலுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் சிலருக்கு சர்ப்ரைஸாக பீட்சாவை வழங்கியுள்ளது இந்த அமைப்பு.

மேலும் ஊழியர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள தன்னார்வலர்கள் வழங்கிய வாஷிங் மெஷின் பிரிட்ஜ் போன்ற பொருட்களை வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்களுக்கும் இந்த அமைப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் நோய்த்தொற்று காலங்களில் விடுதியிலேயே முடங்கிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு மனச்சோர்வை போக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடுகளையும் இந்த அமைப்பு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

122 Serangoon Road Univercell Mobiles Mega Offer