சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் 96 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நோய் தொற்று வரும் வாரங்களில் கடுமையாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் சிங்கப்பூர் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது .

நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 96 நபர்களுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

934 பேருக்கு உள்ளூர் அளவில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

838 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் உட்பட மொத்தம் 934 பேருக்கு நோய் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

WHATSAPP FOR BOOKING = +65 69704895
SAMSUNG A12,
6/128 GB
1YEAR WARRANTY,
SPECIAL OFFER,
IN STORE PICKUP,
SAME DAY DELIVERY,
CASH ON DELIVERY AVAILABLE,
122 SERANGOON ROAD, LITTLE INDIA,SINGAPORE.