சிங்கப்பூரில் தினசரி கொரோனா தொற்று ஆயிரத்தை கடந்தது.

சிங்கப்பூரில் தினசரி கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி நேற்றைய தினம் 10,00 ஐ கடந்தது .

சிங்கப்பூரில் தற்போதைய நிலவரப்படி 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

926 பேருக்கு உள்ளூர் அளவில் கிருமித்தொற்று பதிவாகியுள்ளது.

78 பேர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 5 நபர்களுக்கும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

செப்டம்பர் 18 நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூரில் 1009 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

122 Univercell Mobiles Mega Sunday Offer