சிங்கப்பூரில் $10 வெள்ளிக்கு ஆண்ட்ராய்ட் மொபைல் போன் அறிமுகம் !!

Smart Plus Mobile Phone $10 SGD

சிங்கப்பூரின் சிராங்கூன் சாலையில் இயங்கி வரும் பிரபலமான செல்போன் நிறுவனம் #192 AZ Telecommunications சனி மற்றும் ஞாயிறுகளில் அதாவது நாளை மற்றும் நாளை மறுதினம் $10 வெள்ளிக்கு ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஒன்றை விற்பனை செய்கிறது .

Basic 3G Android Phone

3G சிம் கார்ட் பயன்படுத்தக்கூடிய இந்த மொபைல் போன் இரண்டு சிம் கார்டுகளை செலுத்தும் வசதி கொண்டதாகும்.

Smart Plus Sp4.0 என பெயரிடப்பட்ட இந்த ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஒரு தொடுதிரை(Touch Screen) வசதி கொண்ட செல்போன் ஆகும் .

Basic Android Operating System

இதனுடைய பேட்டரி 1,500 Mah திறன் கொண்டதாகும் 4ஜிபி உள்ளடக்க வசதியை கொண்ட இந்த செல்போனில் 32 ஜிபி வரை உள்ள மெமரி கார்டுகளையும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் அடிப்படை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வசதிகளை கொண்ட செல்போன் இதுவாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.