சிங்கப்பூர் பேருந்து நிலையத்தில் கண்டறியப்பட்டு நோய்த்தொற்று குழுமங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு .

சிங்கப்பூரில் பேருந்து நிலையத்தில் கண்டறியப்பட்ட நோய்த்தொற்று குழுமங்களில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூரில் குறிப்பிட்ட 8 பேருந்து நிலையங்களில் ஏற்பட்ட நோய் தொற்று குழுமங்களின் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 469 நபர்கள் ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிங்கப்பூரில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 55 நோய்த்தொற்று குழுமங்களை தற்போது அரசு கண்காணித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது