மலேசியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும்Covid-19 நோய் தொற்று

மலேசியாவில் கடந்த காலங்களை விட தற்போது நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது அங்கு மொத்தம் 1.8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவைப் பொறுத்தவரை நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது அங்கு 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தெரியவருகிறது.

தற்போது மலேசியாவில் அதிக அளவில் நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்துவதற்காக ஊக்கப் படுத்தப்பட்டு வருகின்றனர் மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மலேசிய அரசு முதன்மை காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.