இந்தியாவில் முழுமையான தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு அதற்கான சான்றிதழ்களை மிக எளிமையான முறையில் வாட்ஸ்-அப் ல் பதிவிறக்கம் செய்வது எப்படி !

இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு தற்போது கோவிஷீல்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது .

இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் முழுமையான தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு அதற்கான சான்றிதழ்களை எளிமையான முறையில் வாட்ஸ் அப்பில் இருந்து பதிவிறக்கம் செய்வது எப்படி என்ற காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது .