திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் PCR Rapid Test Center கொரோனா பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது- முழு விவரம் உள்ளே

திருச்சிராப்பள்ளி சர்வதேச நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகளுக்காக இரண்டு மணி நேரத்தில் கொரோனா நோய்தொற்று பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகளின் வசதிக்காக இரண்டு மணி நேரத்தில் Covid-19 நோய்தொற்று பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் ரேபிட் பிசிஆர் பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது .

ஒருவர் பரிசோதனை செய்துகொள்ள 1,575 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று பரிசோதனை முடிவுகள் இரண்டு மணி நேரத்தில் அறிவிக்கப்படும்

இதைப் போன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் இரண்டு மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் கருவிகள் நிறுவப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன .

Tiruchirappali International Airport Premises Pcr Rapid Test Center