சிங்கப்பூருக்கும் தமிழகத்திற்கும் அதிக விமான போக்குவரத்தை கொண்ட திருச்சி விமான நிலையம் தரம் உயர்த்தப்படுகிறது.

சிங்கப்பூருக்கும் தமிழகத்திற்கும் அதிக அளவிலான விமான போக்குவரத்தை கொண்ட தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் தான் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம்.

Tiruchirappalli International Airport New Project photos

தற்போது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் 951 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.

தற்போது அதிக அளவிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு தற்போது இருக்கும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் அருகிலேயே புதிய விமான நிலையம் கட்டப்பட்டு

தற்போது கட்டப்பட்டு வரும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் பிரத்யேக புகைப்படங்கள்.

தற்போது செயல்பட்டு வரும் விமான நிலையத்தில் பயணிகளின் வரத்து அதிகரித்து வருவதால் 700 புதிய இருக்கைகள் வாங்கப்பட்டு அதை பொருத்தும் பணியும் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தை பொருத்தவரையில் சிங்கப்பூருக்கும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான போக்குவரத்து மற்றும் சரக்கு விமான போக்குவரத்து அதிகம்.

தற்போது கட்டப்பட்டு வரும் திருச்சிராப்பள்ளி புதிய சர்வதேச விமான நிலையத்தின் பிரத்தியேக புகைப்படங்கள்