சிங்கப்பூர் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல ஆபரண தங்கம் விற்பனை நிறுவனமான ABIRAAME POPULAR JEWELLERS இன்று சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை வெளியிட்டுள்ளது.