சிங்கப்பூரில் அப்போது வெளிநாட்டு ஊழியர் இப்போது தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் !

சிங்கப்பூரில் பணியாற்றிய பல்வேறு வெளிநாட்டு ஊழியர்கள் தமிழகத்தில் சிறப்பான நிலைகளில் தற்போது உள்ளனர் ,குறிப்பாக பொருளாதாரம் அரசியல் சினிமா துறைகளிலும் இருந்து வருகின்றனர்.

2011 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஒரு வங்கியில் பணியாற்றினார் பின்பு 2005-ஆம் ஆண்டு தமிழகம் சென்றார். தற்போது 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தில் தற்போதைய நிதி அமைச்சராக இருக்கிறார் திரு. பிடி ஆர். பழனிவேல் தியாகராஜன் சிங்கப்பூரில் ஒரு வெளிநாட்டு ஊழியராக இருந்து தற்போது தமிழகத்தின் புதிய அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார் இவர் .

புதிய நீதிக் கட்சியின் தலைவரும் சென்னை மாகாணத்தில் அப்போதைய முதல்வருமான திரு. பிடி .ராஜனின் பேரன்தான் பிடி. ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆவார்.