தல அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி தள்ளிவைப்பு-Valimai Update

தல அஜித் குமார் நடிப்பில் வினோத் அவர்களின் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வெளிவர இருக்கக்கூடிய திரைப்படம் தான் வலிமை .

வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஆனது மே 1ஆம் தேதி அதாவது அஜித்குமாரின் பிறந்த நாள் அன்று வெளியிடப்படும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது ,தற்போது நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் வலிமை படக்குழுவின் முடிவின்படி மற்றுமொரு தேதிக்கு பர்ஸ்ட்லுக் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பின் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Valimai First Look Postponed