அசால்டாக அனகொண்டா பாம்பை பிடித்த இளைஞர் வைரல் வீடியோ .

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள், நாம் காண்கின்ற பாம்புகளில் பெரும்பான்மையான பாம்புகள் அதிக விஷத்தன்மை அற்றவை.

இருப்பினும் மலைப்பாம்பு மற்றும் அனகோண்டா என்றால் நமக்கு அதிக பயத்தை ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அனகொண்டா பாம்பை ஒருவர் அசால்டாக பிடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .