சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் அதிகம் செல்லக்கூடிய Lucky Paza,மற்றும் PeninSula Paza வில் நுழைவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

சிங்கப்பூரில் வெளிநாட்டுப் பணியாளர்கள் அதாவது வெளிநாட்டு பணிப்பெண்கள் அதிகம் செல்லக்கூடிய மால்கள் என்று அழைக்க கூடிய Lucky Plaza And PeninSula Plaza வில் உள்ளே நுழைவதற்கான கட்டுப்பாடுகள் தரப்பட்டுள்ளன.

இன்று அந்த இரண்டு மால்களிலும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்,வாடிக்கையாளர்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படுகின்றன.

அங்கு வருகை தரக்கூடிய பொது மக்களின் பாதுகாப்பிற்காக 10 பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.