10 வருடத்திற்கு முன்பே சிவகார்த்திகேயனுடன் நடித்த திரிஷா! !

சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத நடிகர். தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் இன்றைய முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடித்து வருவது அனைவரும் அறிந்ததே பத்து வருடங்களுக்கு முன்பு நடிகை திரிஷாவுடன் விளம்பர படத்தில் நடித்த சிவகார்த்திகேயனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.