குறைந்தது தங்கத்தின் விலை- சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நிலையாக உள்ளது ஏற்றம் பெறவில்லை. இருப்பினும் வரும் வாரங்களில் ஏற்றம் அல்லது இறக்கம் காணலாம் என கணிக்கப்பட்டுள்ளது .