வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு நாளை முதல் அமலாகிறது புதிய கட்டுப்பாடுகள்- இந்திய மத்திய அரசு

நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள் : சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியா செல்பவர்களளுக்கு பிப்ரவரி 22, 2021 முதல் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது இந்திய அரசு , இந்தியாவுக்குச் செல்லும் அனைத்து சர்வதேச பயணிகளும் கட்டாயமாக நோய்த்தொற்று இல்லை என்ற ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கையை எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் அதை ஏர் சுவிதா இணையதளத்தில் http://www.newdelhiairport.inஇல் பதிவேற்ற வேண்டும். 

மேலும் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.  பயணிகள் அனைவரும் பயணத்திற்கு முன் ஏர் சுவிதா இணைய தளத்தில் சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-3597805995099877&output=html&h=50&slotname=8197571879&adk=1703733368&adf=1415101830&pi=t.ma~as.8197571879&w=320&lmt=1613889351&psa=1&format=320×50&url=https%3A%2F%2Fmadrasstation.in%2F2021%2F02%2F20%2Fnew-regulation-for-international-india-inbound-passengers%2F&flash=0&wgl=1&dt=1613889559290&bpp=1&bdt=266&idt=202&shv=r20210211&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D5492a1393a2cc722-22b944c81ac600b7%3AT%3D1613813080%3ART%3D1613813080%3AS%3DALNI_MaWw80jwZU66UFi3dgkm1mdAu_1fw&prev_fmts=320×50%2C300x250&correlator=8037942802932&frm=20&pv=1&ga_vid=400456173.1613813217&ga_sid=1613889559&ga_hid=650883465&ga_fc=0&u_tz=330&u_his=25&u_java=0&u_h=869&u_w=412&u_ah=869&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=46&ady=1575&biw=412&bih=722&scr_x=0&scr_y=0&eid=42530672%2C21068769%2C21068893%2C21065725%2C21066973&oid=3&pvsid=1819927480334920&pem=96&ref=https%3A%2F%2Fmadrasstation.in%2F&rx=0&eae=0&fc=896&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C722%2C412%2C722&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&ifi=3&uci=a!3&btvi=2&fsb=1&xpc=MQgmITHxzU&p=https%3A//madrasstation.in&dtd=214

மேலும் சர்வதேச விமான பயணிகள் அவர்கள் கடந்த 14 நாட்களுக்கான தங்கள் பயண விவரங்களை அறிவிக்க வேண்டும். 

மத்திய கிழக்கிலிருந்து விமானங்களில் இருந்து வரும் பயணிகள் இந்திய விமான நிலையங்களுக்கு வருகையில் self-paid confirmatory molecular tests on arrival at Indian airports மூலக்கூறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். 

அனைத்து பயணிகளும் தங்கள் மொபைல் தொலைபேசிகளில் ஆரோக்யா சேது செயலியை நிறுவுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.