சிங்கப்பூரில் புதிதாக 24 நபருக்கு கிருமித்தொற்று; அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவார்கள்.

சிங்கப்பூரில் நோய் பரவல் என்பது தற்போது பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு நோய்த்தொற்று அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது .

சிங்கப்பூரில் தற்போது சமூக பரவல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் புதிதாக 24 நபர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவர்கள் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் ஆவார்கள்.

கிருமித் தொற்றில் பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் சிங்கப்பூரர். ஆவார், மேலும் 15 பேர் வெளிநாட்டு பணிப்பெண்கள் ஆவார்கள் .

வெளிநாட்டிலிருந்து தற்போது வந்த 24 பேரும் தற்போது வீட்டில் இருக்கும் தனிமைப்படுத்தப்படும் உத்தரவை நிறைவேற்ற வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.