சிங்கப்பூரில் நேற்று உள்ளூர் அளவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் விவரங்கள்..!!

சிங்கப்பூரில் நேற்று உள்ளூர் அளவில் புதியதாக ஒருவருக்கு கிருமி தொற்று பதிவானது. இவர் வயது 41. இவர் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்.

இவர் கஃப் ரோட்டில் அமைந்துள்ள கிடங்குகளில் பணிபுரிபவர் என்றும் ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடைக்குப் பொருள்கள் விநியோகிப்பது உண்டு எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இவரது சக ஊழியர்களுக்கும் இவருடன் வசிக்கும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கிருமித்தொற்று இல்லை என்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுற்றியுள்ள கடைகளிலும் சேர்ந்தவர்கள் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. கடந்த வியாழக்கிழமை 876 பேர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் இரண்டு பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.