சிங்கப்பூரின் தொழில்நுட்ப துறையில் 300 வேலைகளை உருவாக்கிய உள்ளது ஐபிஎம் தொழில்நுட்ப நிறுவனம்..!!

சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்ப துறையில் அதிகமாக சிங்கப்பூரர்கள் பணிபுரிய வேண்டும் என்று சிங்கப்பூர் விருப்பம் கொண்டுள்ளது.

அந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அனைத்து அனைத்துலகத் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான IBM-உடன் பணியாற்ற உள்ளது. இதன் வழி 300 பேர் இதற்கான பயிற்சியையும் வேலையும் பெறுவர் என்று கையெழுத்திடப்பட்டது.

இந்த இந்தக் குறிப்பின் வழி அதிகமான சிங்கப்பூரர்கள் மின்விளக்கு ஆலோசகர் தரப்பு விஞ்ஞானிகள் போன்ற வேலைவாய்ப்புகளை பெறுவர். TeSa எனப்படும் திட்டத்தின் கீழ் இந்த வேலைகளுக்கான திறன்களை இவர்கள் பெறுவர். 40 வயதுக்கு மேற்பட்டோரும் புதிய பட்டதாரிகளும் திட்டத்தில் பங்கேற்கலாம். ஐபிஎம் நிறுவனம் புதிய வேலைக்கு தேவையான பயிலரங்குகளையும் வழிகாட்டுதலையும் வழங்க உள்ளது.

இதுபோன்ற பங்காளிதுவம் தொழில்நுட்ப துறைக்கு மாற உள்ளோருக்கு உதவும் என்றும் தொடர்பு தகவல் அமைச்சர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.