சிங்கப்பூரில் சம்பளம் வழங்கப்படாதன் காரணமாக புகார்கள் அதிகரித்து உள்ளன..!!!

சிங்கப்பூரில் சம்பளம் வழங்கப்படாதன் தொடர்பாக அதிக புகார்கள் வந்துள்ளன என்று தகவல் வெளிவந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது முதல்பாதியில் அதிகரித்துள்ளது .

இதற்கு மொத்த விற்பனை சில்லறை வர்த்தகம் போன்ற துறைகளில் ஏற்படுத்திய தாக்கமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதவள அமைச்சகம் முத்தரப்பு பங்களித்துவ அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள வேலை தொடர்பான ஆதாரங்களை அறிக்கையில் இந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்ற ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் வரை அடிப்படையில் சம்பளம் தரப்பட்டது. ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத காரணமா அதிகமான புகார்கள் வந்துள்ளன.

வேலை தொடர்பாக 15 ஆயிரத்து 700 க்கும் மேலான புகார்கள் வந்துள்ளன. இவற்றுள் 86 சதவீத புகார்கள் சம்பளம் தொடர்பானது. அதிகாரிகள் 90 விழுக்காடு புகார்களை நிவர்த்தி செய்து உள்ளனர். இதில் மொத்தம் 23 வெள்ளி மில்லியன் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.