சிங்கப்பூரில் புதிய முறையில் செயற்கை கை பொறுத்தப்படுவதில் புதிய நம்பிக்கை..!!

சிங்கப்பூரில் தொழில்நுட்ப வடிவமைப்பு பல்கலைக்கழகமும் டான் டொக் செங் மருத்துவமனையும் இணைந்து முப்பரிமாண அச்சிடும் முறையில் செயற்கை கை ஒன்றை உருவாக்கி உள்ளது.

இது வழக்கமான செயற்கை உறுப்புகளை காட்டிலும் கூடுதல் வசதியாக இருக்கும் மற்றும் மலிவாகவும் உள்ளது. இந்த சிங்கப்பூர் புதிய செயற்கைக் கைக்கு பலரும் பல மக்களும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.