சிங்கப்பூரில் தீபாவளியை ஒட்டி 8000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய அறநிறுவனம்

சிங்கப்பூரில் தீபாவளியை மக்கள் கோலாகலமாகக் கொண்டாடினர் குடும்பங்களை பிரிந்து இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீபாவளி விழாக்கால உணர்வைக் கொண்டு வரும் நோக்கில் ஹோப் இனிட்டியேடிவ் அலையென்ஸ் எனும் நிறுவனம் உணவு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது.

சிங்கப்பூரில் சுமார் 20 தொழிற்சாலைகளில் உள்ள 8000 ஊழியர்களுக்கு பிரியாணி பலகாரங்கள் உள்ளிட்ட உணவு பொட்டலங்களை தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டு அவர்களது இடத்தில் விநியோகிக்கப்பட்டது.

அவற்றில் ஒரு முயற்சியாக 8000 லட்டுகளும் விநியோகிக்கப்பட்டு உணவு விநியோக பணியில் 100-க்கும் மேற்பட்ட தொண்டு ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த செயல்பாட்டை அறநிறுவனத்துடன் இணைந்து மனிதவள அமைச்சகத்தின் ace எனினும் பராமரிப்பு பணிக்கும் சமயங்களுக்கு க இடையிலான அமைப்பு இந்து அறக்கட்டளை வாரியம் நீ சூன் குழுத் தொகுதியின் சமய நம்பிக்கை குழு ஆகியவை பணியாற்றினர்.

https://www.facebook.com/hopeinitiativealliance/posts/1361957667480707