சிங்கப்பூரில் தனியார் பேருந்துகளுக்கான மாதாந்திர கட்டணத்தில் அளிக்கப்படும் விளக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது..!!

சிங்கப்பூரில் அரசாங்க மற்றும் தனியார் பேருந்துகள் மாதாந்திர கார் நிறுத்த கட்டணம் திருப்பி அளிக்கப்படும் விலக்கை நீட்டித்துள்ளது.

கிருமி தொற்றினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து துறைக்கு ஆதரவு அளிக்க அரசாங்கத்தின் முயற்சிகள் இதுவும் ஒரு பங்கு ஆகும். மே முதல் தேதி தொடங்கிய இந்த கட்டண விலக்கு என்று முடிவுற இருந்தது. ஆனால் இது அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது Enterprise Singapore என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

ஏற்கனவே கார் நிறுத்த கட்டணத்தை செலுத்திய ஓட்டுநர்களுக்கு அந்த பணம் மீண்டும் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.