சிங்கப்பூரில் வெளிநாட்டினர் இருப்பது பற்றி சிங்கப்பூரர்கள் நேர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

சிங்கப்பூரில் வெளிநாட்டினர்கள் இருப்பது தொடர்பான நேர்மறையான கருத்துகளைப் பற்றி ஆய்வில் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை “ரீச்” நடத்தியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 2100 சிங்கப்பூரர்கள் ஆய்வில் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின்படி சிங்கப்பூரர்கள் தொடர்ந்து வெளிநாட்டில் அனுமதிப்பது அவசியமானது என்ற கருத்தையும் அவர்களில் பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர். அதாவது 63 விழுக்காடு ஆதரித்துள்ளனர், அவர்களின் கருத்தை வலுவாக ஆதரித்தனர்.

அதேசமயம் 10 விழுக்காட்டினர் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இல்லாமல் நடுநிலையில் வகித்தவர்கள் 25 விழுக்காட்டினர் என்று ரீச் நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஆய்வில் பங்குபெற்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கிட்டத்தட்ட பாதிபேர் குடிமக்கள் அல்லாது இங்கு இருக்கும் கருத்திருக்கு நடுநிலையான பதிலை தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டினர் இங்கு இருப்பது ஆதரித்து 35 சதவீதம் பேரும் எதிர்த்து 14 விழுக்காட்டினரும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேலை இல்லாதவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்கள். அதிகமாக அவர்களில் 28 சதவீதம் வெளிநாட்டினர் இங்கு இருப்பது எதிர்க்கின்றன.ர் தற்போது சிங்கப்பூர் ஊழியர் அணியில் வெளிநாட்டு நிபுணர்கள் பங்கு வகிக்கும் அம்சங்கள் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

இது சிங்கப்பூரில் வேலையின்மை அதிகரித்து அதனால் நிலவரம் காணப்படுவதால் இவ்விவகாரம் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியதோடு வேலை நியாயமான நடைமுறைகளை பாரபட்சம் இருப்பதாகக் எழுந்துள்ளது.

அதேநேரம் சிங்கப்பூர் அவற்றுக்கான தேவை இல்லை எனவும் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும் என்று 19 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர்.