சிங்கப்பூரில் தங்கம் வாங்கலாமா?சிங்கப்பூர் தங்கம் விலை நிலவரம் உள்ளே!

ஒவ்வொரு தினமும் தங்கத்தின் விலை ஏறி இறங்கினாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதன் விலை ஏற்ற இறக்கத்தை காணுவது என்பது குறைவு.

கடந்த வாரங்களில் தங்கத்தின் விலை நிலையாகவே இருந்து வந்தது.

Singapore Sunday Briyani Offer Only On Arunachala Bhavan Order Now In Deliver.Sg

உலக அளவில் சிங்கப்பூரில் விற்பனையாகும் தங்கத்தின் மதிப்பு அதிகம். அதன் விலையும் குறைவாகவே கருதப்படுகிறது.

சிங்கப்பூரில் ஆபரண தங்கத்தை விற்பனை செய்யும் பிரபல தங்க விற்பனை நிறுவனமான ஏ.பி.ஜே அபிராமி ஜுவல்லர்ஸ் கடந்த வார தங்கத்தின் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.